உள்ளூர் செய்திகள்

பூமிபூஜை

திருப்பரங்குன்றம் : எம்.பி., தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து திருப்பரங்குன்றம் திருமலையூர் பிரிவில் ரூ.13.50 லட்சத்தில் புதிய ரேஷன் கடை கட்டடம், பெருங்குடியில் ரூ. 4 லட்சத்தில் மினி மின்கோபுர விளக்கு அமைக்க பூமி பூஜை நடந்தது. இதில் மாணிக்கம் தாகூர் எம்.பி., மாநகராட்சி மண்டல தலைவர் சுவிதா கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை