உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / கால்வாய் சீரமைப்பு

கால்வாய் சீரமைப்பு

திருநகர்: மதுரை திருநகர் சாரா நடுநிலைப்பள்ளி அருகில் மழை நீர் வடிகால் சேதமடைந்து கழிவு நீர் ரோட்டில் சென்றது. அதனை நமக்கு நாமே திட்டத்தின்கீழ் ரூ.8 லட்சத்தில் சீரமைக்க முடிவானது. சிங்கப்பூர் தொழிலதிபர் செட்டி திலீப்பாபு வழங்கியரூ. 4.44 லட்சத்துடன் பணி துவங்கியது. கவுன்சிலர் ஸ்வேதா துவக்கி வைத்தார். திருநகர் பேரூராட்சி முன்னாள் சேர்மன் பலராமன், துணை சேர்மன் சுப்பிரமணியன் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை