உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / சிறைக்குள் கஞ்சா

சிறைக்குள் கஞ்சா

மதுரை: மதுரை மத்திய சிறையில் பி செக்டாரில் விசாரணை கைதி சமயநல்லுார் முத்து இருளனடமிருந்து 32 கிராம் கஞ்சா பொட்டலம் பறிமுதல் செய்யப்பட்டது. எதன் வழியே கொண்டு வந்தார் என கரிமேடு போலீசார் விாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை