உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / ரயில் நிறுத்தங்களில் மாற்றம்

ரயில் நிறுத்தங்களில் மாற்றம்

மதுரை : மதுரை --- திருவனந்தபுரம் சென்ட்ரல் எக்ஸ்பிரஸ் (16344 ) மதுரையிலிருந்து ஜன. 22 அன்று ஆலப்புழா வழியாக இயக்கப்படும். கோட்டயம், சங்கனாச்சேரி, செங்கனுார், மாவேலிக்கரை இடங்களை தவிர்த்து பயணிகளின் வசதிக்காக சேர்த்தலா, ஆலப்புழா, அம்பலப்புழா, ஹரிபாட் ஆகிய இடங்களில் நின்று செல்லும்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை