உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / மயானத்தில் கட்டட தொழிலாளி கொலை

மயானத்தில் கட்டட தொழிலாளி கொலை

பெருங்குடி : மதுரை வலையன்குளம் மணியரசு மகன் வேல்முருகன் 26. கட்டட தொழிலாளி. நேற்று முன்தினம் இரவு வீட்டில் சாப்பிட்டு விட்டு வெளியே சென்றவர் திரும்பவில்லை. நேற்று அப்பகுதி மயானத்தில் தலையில் கல்லைப் போட்டு கொலை செய்யப்பட்டு கிடந்தார். உடல் அருகே 6 காலி மதுபாட்டில்கள், ஒரு தண்ணீர் பாட்டில், ஒரு பெரிய கருங்கல் இருந்தன. மது அருந்தும் போது ஏற்பட்ட தகராறில் கொலை செய்யப்பட்டாரா அல்லது முன்விரோதமா என பெருங்குடி போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை