உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / விபத்தில் மாநகராட்சி ஊழியர் பலி

விபத்தில் மாநகராட்சி ஊழியர் பலி

உசிலம்பட்டி: மதுரை மாநகராட்சியில் வருவாய் உதவியாளராக பணிபுரிந்தவர் ஊமச்சிகுளத்தைச் சேர்ந்த விஸ்வநாத் 46. நேற்று தேனி மாவட்டம் ஆண்டிபட்டியில் துக்க வீட்டிற்கு டூ வீலரில் சென்று திரும்பினார். மாலை 5:00 மணியளவில் உசிலம்பட்டி மாதரையை கடந்து வந்த போது உசிலம்பட்டியில் இருந்து தொட்டப்பநாயக்கனூர் சென்ற லோடுவேன் மோதியதில் உயிரிழந்தார். உசிலம்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ