உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / டெங்கு பாதிப்பு 11

டெங்கு பாதிப்பு 11

மதுரை: ஆங்கில புத்தாண்டின் முதல் நாளிலேயே (ஜன.,1) மதுரையில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 11ஆக அதிகரித்தது.நேற்று 52 பேர் வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்டனர். அரசு, தனியார் மருத்துவமனைகளில் 211 பேர் வைரஸ் காய்ச்சலுக்கும் 15 பேர் டெங்கு காய்ச்சலுக்கும் சிகிச்சை பெறுகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை