உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / மாற்றுத்திறனாளிகள் தின விழா

மாற்றுத்திறனாளிகள் தின விழா

உசிலம்பட்டி: வாலாந்துாரில் அகில இந்திய பிரமலைக்கள்ளர் நல அறக்கட்டளை, மாற்றுத்திறனாளி சமூகநீதி இயக்கம் சார்பில் மாற்றுத்திறனாளிகள் தினவிழா நடந்தது. நிர்வாகிகள் பால்ராஜ், முத்து இருளன், தங்கப்பாண்டி, அபர்ணா பங்கேற்றனர். சிறப்பு விருந்தினர்களாக உசிலம்பட்டி தி.மு.க., வடக்கு ஒன்றியச் செயலாளர் அஜித்பாண்டி, ரோட்டரி சங்க நிர்வாகிகள் மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை