உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / எட்வர்ட் மன்றம் பொங்கல் விழா

எட்வர்ட் மன்றம் பொங்கல் விழா

மதுரை: மதுரை விக்டோரியா எட்வர்ட் மன்றத்தில் தனி அலுவலர் ரவீந்திரநாத் தலைமையில் பொங்கல் விழா நடந்தது. முன்னாள்செயலாளர் கிருஷ்ணமூர்த்தி, மூத்த உறுப்பினர்கள் விஜயகுமார், ஜெயராமன் உட்பட பலர் பங்கேற்றனர். அனைவருக்கும் பொங்கல், கரும்பு, வழங்கப்பட்டது. ஜன.,25 மாலை சிறப்பு கருத்தரங்கம் நடத்துவது, ஜன.,26ல் குடியரசு தினவிழாவை சிறப்பாக கொண்டாடுவது என தீர்மானிக்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை