மேலும் செய்திகள்
மாணவருக்கு உயர்கல்வி வழிகாட்டுதல் பயணம்
16 minutes ago
போலீஸ் வளையத்தில் திருப்பரங்குன்றம்
16 minutes ago
குடிநீர் திட்டப் பணி அமைச்சர்கள் ஆய்வு
17 minutes ago
கல்வி பள்ளியில் விழிப்புணர்வு
18 minutes ago
எழுமலை: கடந்த டிச.4, 5 ல் நாகமலை புதுக்கோட்டை ஜெயராஜ் அன்னபாக்கியம் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் நடந்த மதுரை மண்டல குத்துச்சண்டை போட்டியில் எழுமலை அரசு பள்ளி மாணவர்கள் பங்கேற்றனர். 17 வயது 54-57 கிலோ எடைப் பிரிவில் தங்கப்பாண்டி முதலிடம், 57-60 கிலோ பிரிவில் காளிதாஸ் முதலிடம், 70-75 கிலோ எடைபிரிவில் நவீன்குமார் இரண்டாமிடம், 50-52 கிலோ பிரிவில் பெருமாள் மூன்றாமிடம் பெற்றனர். 14 வயது 34-36 கிலோ பிரிவில் பிரிதிவிராஜ் முதலிடம், 36-38 கிலோ பிரிவில் டோனித்பிரபு மூன்றாமிடம் பெற்று மாநில குத்துச்சண்டை போட்டிக்கு தகுதி பெற்றனர். வெற்றி பெற்ற மாணவர்களை தலைமையாசிரியர் கிறிஸ்டி செலீனாள்பாய், உதவித்தலைமையாசிரியர் ராமகிருஷ்ணன், உடற்கல்வி ஆசிரியர்கள் சிவக்குமார், விக்னேஸ்வரன் உட்பட பலர் பாராட்டினர்.
16 minutes ago
16 minutes ago
17 minutes ago
18 minutes ago