உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / இலவச தையல் பயிற்சி

இலவச தையல் பயிற்சி

மதுரை: மத்திய, மாநில அரசு நிதியுதவியின் கீழ் மதுரை எஸ்.எஸ்.காலனி அம்பேத்கர் பெண்கள் நல மேம்பாட்டு கழகத்தில் எஸ்.சி., எஸ்.டி., மற்றும்கிறிஸ்தவ, முஸ்லிம் பெண்களுக்கு 4 மாத கால இலவச தையல் பயிற்சி அளிக்கப்படுகிறது. குறைந்தது 8ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.சீருடையும், பயிற்சிக்கு தேவையான உபகரணங்களும் இலவசமாக வழங்கப்படும். ஆங்கில பேச்சுப்பயிற்சி, கம்ப்யூட்டர் எம்.எஸ். ஆபிஸ், போட்டோஷாப், கோரல் டிரா கற்றுத்தரப்படும். அலைபேசி: 90950 54177.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை