உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / தங்க நகை   சிறப்பு சலுகை

தங்க நகை   சிறப்பு சலுகை

மதுரை: மதுரை மேலமாசிவீதி பா ண்டுரெங்கன்ஸ் செந்தில் முருகன் ஜூவல்லர்ஸ் 70வது ஆண்டு விழாவை முன்னிட்டு சிறப்பு சலுகைகளை அறிவித்துள்ளது. ரூ.5 லட்சத்திற்கு மேல் தங்க நகைகள் வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு 5 சதவீதம் மட்டுமே சேதாரம். ரூ. 2 லட்சம் முதல் ரூ.5 லட்சம் வரை தங்க நகைகள் வாங்குபவர்களுக்கு7 சதவீதம் மட்டுமே சேதாரம் கணக்கிடப்படும்.மேலும் விவரங்களுக்கு 0452 - 423 0415ல் தொடர்புகொள்ளலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை