உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / பட்டமளிப்பு விழா

பட்டமளிப்பு விழா

உசிலம்பட்டி : செல்லம்பட்டி அருகே பானாமூப்பன்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் ஆங்கில வழியில் பயிலும் யு.கே.ஜி., மாணவர்களுக்கு பட்டமளிப்பு விழா தலைமையாசிரியர் பிரகலாதன் தலைமையில் நடந்தது. வட்டாரக் கல்வி அலுவலர்கள் ரங்கநாயகி, அமலாஎமரால்டா, குழந்தைகள் வளர்ச்சித் திட்ட அலுவலர் நாகஜோதி பட்டம், பரிசு வழங்கினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி