மேலும் செய்திகள்
இலவச டி.டி.பி., பயிற்சி
30-Jul-2025
மதுரை : மதுரையில் இந்துஸ்தானி பாஷா அகாடமி சார்பில் இரு மாத கால ஹிந்தி பேச்சுப் பயிற்சி சான்றிதழ் வகுப்பு ஆக. 2 முதல் தொடங்குகிறது. செவ்வாய், வியாழன், சனிக்கிழமைகளில் இரவு 7:40 முதல் 8:40 மணி வரை பயிற்சி அளிக்கப்படும். 15 வயதிற்கு மேற்பட்டோர் பங்கேற்கலாம். முன்பதிவு 86100 94881.
30-Jul-2025