உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை /   மனிதச்சங்கிலி

  மனிதச்சங்கிலி

உசிலம்பட்டி: உசிலம்பட்டி பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் கல்லுாரி முன் மூட்டா சங்க பேராசிரியர்கள், மாணவர்கள் இணைந்து, அரசு உதவி பெறும் கல்லுாரி ஆசிரியர்களுக்கும் பணி மேம்பாட்டு பலன்களை வழங்க வலியுறுத்தி மனிதச்சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டனர். மூட்டா சங்க நிர்வாகிகள் தலைவர் சுரேஷ், செயலாளர் சிவசங்கரி, பொருளாளர் தங்கமுத்து பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை