உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / அறிவுசார் மையம் திறப்பு

அறிவுசார் மையம் திறப்பு

அலங்காநல்லுார்: அலங்காநல்லுாரில் நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.1.82 கோடி மதிப்பில் கட்டப்பட்ட அறிவுசார் மையத்தை முதல்வர் ஸ்டாலின் காணொலி மூலம் திறந்து வைத்தார்.பேரூராட்சி தலைவி ரேணுகா ஈஸ்வரி, துணைத்தலைவர் சுவாமிநாதன், வார்டு கவுன்சிலர்கள் குத்து விளக்கேற்றினர். கவுன்சிலர் கோவிந்தராஜ், செயல் அலுவலர் ஜூலான் பானு முன்னிலை வகித்தனர். பள்ளி மாணவர்கள், தி.மு.க., நிர்வாகிகள், பேரூராட்சி ஊழியர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை