உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / பாசன தண்ணீர் நிறுத்தம்

பாசன தண்ணீர் நிறுத்தம்

மேலுார் : மேலுார் ஒருபோக பாசனத்திற்கு முறை வைத்து தண்ணீர் திறக்கப்படும் நிலையில் நேற்று(நவ.19) முதல் நான்கு நாட்களுக்கு தண்ணீர் நிறுத்தப்படுவதாக நீர்வளத்துறை செயற்பொறியாளர் சிவபிரபாகர் தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !