வாசகர்கள் கருத்துகள் ( 5 )
அப்ப நம்ம ஆதாம் ஏவாள் எல்லாம் உண்மையா ? சொல்லுங்க? சம்மன் இல்லாம ஏன்யா ஆஜர் ஆகுறீங்க?
நம்புகிறவனுக்கு இந்த உபதேசம் கைகூடும் நம்பாதவனுக்கு அழிவுதான் மிஞ்சும் ஆதலால் பொதுப்படையாக கருத்து கூறக்கூடாது
ஒங்க புளுகை எல்லாம் எவன் இப்போ நம்பறான். கொஞ்சம் முன்னேறுங்க.
தாவீது , பாதிரியார் சொன்னா நம்புவீங்க. முன்னேறிய மகானே சொல்லும்.
அனுபவமும் சிறந்த ஞானத்தை தரும்