உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / கள்ளிக்குடியில் ஜமாபந்தி

கள்ளிக்குடியில் ஜமாபந்தி

மதுரை: கள்ளிக்குடி தாலுகாவின் உள்வட்ட கிராமங்களில் ஜமாபந்தி மே 14 முதல் 16 வரை நடக்கிறது. தாலுகா அலுவலகத்தில் கலெக்டர் சங்கீதா பங்கேற்கிறார். பொதுமக்கள் கோரிக்கை மனு அளித்து தீர்வு காணலாம். மே 14ல் கள்ளிக்குடி பிர்கா, மே 15 குராயூர் பிர்கா, மே 16 சிவரக்கோட்டை பிர்கா பொதுமக்களும் மனு கொடுக்கலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி