உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / ஜூனியர் மாணவர் நிர்வாண வீடியோ 3 சீனியர்களிடம் விசாரணை

ஜூனியர் மாணவர் நிர்வாண வீடியோ 3 சீனியர்களிடம் விசாரணை

மதுரை : மதுரை அருகே உள்ள செக்கானுாரணியில் அரசு கள்ளர் கல்லுாரி விடுதி உள்ளது. இங்கு தங்கியுள்ள 15 வயது மாணவர் ஒருவரை 17 வயதுள்ள 3 சீனியர் மாணவர்கள் நிர்வாணமாக வீடியோ எடுத்து அதை வலைதளங்களில் பரப்பினர். பாதிக்கப்பட்ட மாணவர் பெற்றோர் அளித்த புகாரின்பேரில் செக்கானுாரணி போலீசார் சம்பந்தப்பட்ட 3 மாணவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். அவர்கள் கூறுகையில், சம்பந்தப்பட்ட வீடியோ பதிவில் தெரிவிக்கப்பட்டதுபோல் அந்த மாணவர் பட்டியல் இனத்தை சேர்ந்தவர் இல்லை என தெரிவித்தனர். இந்த விவகாரம் தொடர்பாக விடுதி வார்டன் பாலமுருகன் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை