உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / கே.எல்.என். கிருஷ்ணன் பிறந்த நாள் விழா

கே.எல்.என். கிருஷ்ணன் பிறந்த நாள் விழா

மதுரை : மதுரை கே.எல்.என். பாலிடெக்னிக், கல்வியியல் கல்லுாரி, வித்யாலயா சி.பி.எஸ்.இ., பள்ளி சார்பில் நிறுவனத் தலைவர் கிருஷ்ணன் பிறந்த நாள் விழா கல்லுாரி இணைச் செயலாளர் கார்த்திக் தலைமையில் நடந்தது. செயலாளர் ராதாகிருஷ்ணன், பொருளாளர் மோதிலால், நிர்வாக குழு உறுப்பினர்கள் குமரேஷ், மானக் ஷா பாபு, மணிகண்டன், முரளிதரன், பொறியியல் கல்லுாரி பொருளாளர் சிவபிரசாத், நிர்வாக குழு உறுப்பினர்கள் பூர்ணிமா, இந்துமதி, பாலகிருஷ்ணன், முதல்வர்கள் ஆனந்தன், காளீஸ்வரி, வேணி உள்ளிட்டோர் பேசினர். 10, 25 ஆண்டுகளாக பணியாற்றும் ஆசிரியர், அலுவலர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை