உள்ளூர் செய்திகள்

கோலாட்டம்

திருநகர்: மதுரை திருநகர் மருது பாண்டியர் தெரு ஆனந்த விநாயகர் கோயிலில் 25வது ஆண்டு விநாயகர் சதுர்த்தி விழாவின் உச்சநிகழ்ச்சியாக நேற்று கோலாட்டம் நடந்தது. மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் முடிந்து தீபாராதனை நடந்தது. ஆனந்த விநாயகர் மகளிர் சபா நிர்வாகிகளின் கோலாட்டம் நிகழ்ச்சி நடந்தது. கலை நிகழ்ச்சிகளில் பங்கேற்ற சிறுமியருக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்