உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / காந்தி மியூசியத்தில் சொற்பொழிவு

காந்தி மியூசியத்தில் சொற்பொழிவு

மதுரை : திருச்செந்துார் ஆதித்தனார் கல்லுாரி முன்னாள் முதல்வர் கனகசபாபதியின் அறக்கட்டளை சார்பில் மதுரை காந்தி மியூசியத்தில் சொற்பொழிவு நடந்தது. முன்னாள் பேராசிரியர் மாதவன் தலைமை வகித்தார். மியூசிய செயலாளர் நந்தாராவ் முன்னிலை வகித்தார். முன்னாள் டி.எஸ்.பி., ஸ்டாலின் மைக்கேல் வரவேற்றார். நபார்டு வங்கி இயக்குனர் ராம.ஸ்ரீநிவாசன், மியூசிய பொருளாளர் செந்தில்குமார், கல்வி அலுவலர் நடராஜன், ஒருங்கிணைப்பாளர் ஆண்டியப்பன் உட்பட பலர் பேசினர். ஸ்டேட் வங்கி முன்னாள் முதன்மை மேலாளர் கணபதி ராஜா நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ