உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / மதுரை- சினிமா- 19.07

மதுரை- சினிமா- 19.07

மீண்டும் இணைந்த 'பிளாக்' கூட்டணிகடந்த ஆண்டு கே.ஜி.பாலசுப்ரமணியம் இயக்கத்தில் ஜீவா, பிரியா பவானி சங்கர் நடிப்பில் வெளியான படம் 'பிளாக்'. ஹாரர் கலந்த திரில்லராக வெளியாகி வரவேற்பை பெற்றது. இந்நிலையில் மீண்டும் பாலசுப்ரமணியம் இயக்கத்தில் ஜீவா தனது 46வது படத்தில் நடிக்கிறார். நாயகிகளாக ரபீயா கட்டோன், நைலா உஷா என இருவர் நடிக்கின்றனர். இதுவும் வித்தியாசமான கதையில் சஸ்பென்ஸ் கலந்த திரில்லர் படமாக உருவாகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை