உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / சீனியர் - ஜூனியர் ஆயுதப்படையில் வினோதம்

சீனியர் - ஜூனியர் ஆயுதப்படையில் வினோதம்

மதுரை : மதுரை நகர் ஆயுதப்படையி, சீனியாரிட்டி பெற குறைந்த மார்க் பெற்ற போலீசாரை சீனியராகவும், அதிக மார்க் பெற்றவரை ஜூனியராகவும் காண்பித்து மோசடி நடப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. போலீஸ் கான்ஸ்டபிளாக சேருபவர்களுக்கு, கவாத்து தேர்வு, சட்டம் ஒழுங்கு தேர்வு ஆகியவற்றின் மார்க் அடிப்படையி சீனியாரிட்டி தகுதி நிர்ணயிக்கப்படுகிறது. மதுரை சிறப்பு பட்டாலியன் படையி இரண்டு ஆண்டுகள் பணிபுரிந்த போலீசார், வெளிமாவட்ட ஆயுதப்படைகளி பணிபுரிந்த பின், ஐந்தாண்டுகளுக்கு முன் நகர் ஆயுதப்படைக்கு இடமாறுத செய்யப்பட்டனர். இந்நிலையி, தங்களுக்கு வேண்டியவர்கள் சீனியாரிட்டி சலுகைகளை பெற, அதிக மார்க் பெற்றவர்களை ஜூனியராகவும், குறைந்த மார்க் பெற்றவர்களை சீனியராகவும் காண்பித்து சில அமைச்சு பணியாளர்கள் மோசடி செய்வதாக போலீசார் புலம்புகின்றனர். இதுகுறித்து கமிஷனர் கண்ணப்பன் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை