உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / ஊழலுக்கு எதிராக ஆர்ப்பாட்டம்

ஊழலுக்கு எதிராக ஆர்ப்பாட்டம்

மதுரை : ஊழலுக்கு எதிராக டிலியி உண்ணாவிரதம் இருந்து வரும் காந்தியவாதி அன்னா ஹசாரேவுக்கு ஆதரவாக, மதுரை மாவட்ட கோர்ட் முன் ஊழலுக்கு எதிரான வக்கீகள் ஆர்ப்பாட்டம் செய்தனர். நம்நாடு மக்கள் மீட்பு பேரவை தலைவர் தமிழரசன் தலைமை வகித்தார். மனோகரன், பரமசிவம், சுந்தரவடிவேலு, பெரியகருப்பன், ரமேஷ் உட்பட பலர் கலந்து கொண்டனர். ஆஷா நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை