உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / சேது இன்ஜினியரிங் கல்லூரியில் மின்னணுவியல் கருத்தரங்கு

சேது இன்ஜினியரிங் கல்லூரியில் மின்னணுவியல் கருத்தரங்கு

மதுரை : காரியாப்பட்டி சேது இன்ஜினியரிங் கல்லூரியில் மின்னணுவியல் மற்றும் கருவியியல் கருத்தரங்கு நடந்தது. கல்லூரி தலைவர் முகமதுஜலில் தலைமை வகித்தார். கல்லூரி முதல்வர் செந்தில்குமார் முன்னிலை வகித்தார். ரெனால்ட் நிசான் ஆட்டோமொபைல் நிறுவன மனிதவள மேம்பாட்டுத்துறை மேலாளர் மோகன்தாஸ் துவக்கி வைத்தார். துறை தலைவர் ஹேமலதா வரவேற்றார். துணை முதல்வர் சிவக்குமார் அறிமுகம் செய்தார். பேராசிரியர் மெர்லின், செய்தி தொடர்பாளர் லட்சுமணராஜ் ஏற்பாடுகளை செய்திருந்தனர். பல கல்லூரியை சேர்ந்த மாணவர்கள் பங்கேற்றனர். மாணவன் கவுதம் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை