உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / மூதாட்டியிடம்நூதன மோசடி

மூதாட்டியிடம்நூதன மோசடி

மதுரை:மதுரை ஆண்டாள்புரம் தெற்குத்தெருவைச் சேர்ந்தவர் காளியம்மாள்(60). நேற்று முன் தினம் வீட்டில் தனியாக இருந்தார். அப்போது அறிமுகமான பெண் ஒருவர், முதியோர் உதவித்தொகைக்கு ஏற்பாடு செய்வதாக கூறி வீட்டிற்கு வந்தார். இதற்காக விண்ணப்பத்தை காளியம்மாள் எடுக்க சென்றபோது, 'டிவி' மீது இருந்த 4 பவுனை அப்பெண் திருடிச் சென்றார். சுப்பிரமணியபுரம் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை