உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / மக்களுடன் முதல்வர் முகாமை நீட்டிக்க மனு

மக்களுடன் முதல்வர் முகாமை நீட்டிக்க மனு

மேலுார்: மேலவளவில் கூடுதல் கலெக்டர் மோனிகா ரானா, கீழவளவில் ஆர்.டி.ஓ., ஜெயந்தி தலைமையில் மக்களுடன் முதல்வர் முகாம் நடந்தது. இம்முகாமில் பட்டா, சிட்டா மாறுதல், உதவித்தொகை உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் 1643 மனுக்கள் பெறப்பட்டன. முகாமை நீட்டிக்க கோரி மனு அளிக்கப்பட்டது. பி.டி.ஒ., உலகநாதன், மேலவளவு, எட்டிமங்கலம் ஊராட்சி தலைவிகள் தங்கம், பங்கஜம், எட்டிமங்கலம் ஊராட்சி செயலாளர் பிரபு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி