உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / மழையால் மல்லாந்த மரம்

மழையால் மல்லாந்த மரம்

சோழவந்தான் செப்.15- சோழவந்தான் சனீஸ்வரன் கோயில் அருகே மழையால் மரம் சாய்ந்தது. இங்கு நேற்று மாலை 3 மணி நேரத்திற்கும் மேலாக பலத்த காற்றுடன் மழை பெய்தது. சனீஸ்வரன் கோயில் அருகே பல ஆண்டுகளாக இருந்த வாகை மரம் மதுரை மெயின் ரோட்டில் சாய்ந்தது. இதனால் மின்கம்பங்கள், கம்பிகள் சேதமடைந்தன. போக்குவரத்து பாதித்ததுடன் மின் வெட்டும்  ஏற்பட்டது. போலீசார், தீயணைப்புத் துறையினர் மரத்தை அகற்றினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை