உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / மாரத்தான் போட்டி

மாரத்தான் போட்டி

மேலுார் : வெள்ளலுார் நாட்டில் மக்கள் நலப்பேரவை சார்பில் சாலை விதிகளை கடைபிடித்து விபத்தில்லா போக்குவரத்து விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக மினி மாரத்தான் போட்டி நடத்தினர். ஏராளமானோர் கலந்து கொண்டனர். உச்சரிச்சான்பட்டி - இடைய வலசை வரை 9 கி.மீ., துாரம் கடந்து வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்