மேலும் செய்திகள்
செய்திகள் சில வரிகளில்...
02-May-2025
மதுரை: மதுரை பொன்மேனியில் எஸ்.எஸ்.ஜே., அறக்கட்டளை, சியாமளா ஹெல்த்கேர் மற்றும் பொன்மேனி ஜெய்நகர் குடியிருப்போர் நலச்சங்கம் சார்பில் இலவச மருத்துவ முகாம் நடந்தது. நீரிழிவு, இ.சி.ஜி., பல், பிஸியோதெரபி பரிசோதனை, ஆலோசனை, உளவியல் நிபுணர் ஆலோசனைகளை டாக்டர்கள் சுவாமிநாதன், தீனதயாளன் குழுவினர் வழங்கினர். சங்கத் தலைவர் குணசீலன், துணைத் தலைவர் இளங்கோ, செயலாளர் ஸ்ரீனிவாசன், முன்னாள் தலைவர் வெங்கட்ராமன் பங்கேற்றனர்.
02-May-2025