உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / மதுரைக்கு புது எஸ்.பி.,

மதுரைக்கு புது எஸ்.பி.,

மதுரை : தேனி எஸ்.பி.,யாக பணியாற்றிய மகாராஷ்டிராவை சேர்ந்த டோங்ரே பிரவின் உமேஷ் மதுரைக்கு மாற்றப்பட்டுள்ளார். இவர் ஏற்கனவே ராமநாதபுரம், திருச்சி மாவட்டங்களில் ஏ. எஸ்.பி.,யாகவும் 2020 ல் கவர்னரின் முதன்மை பாதுகாப்பு அதிகாரியாகவும் பணியாற்றியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை