மேலும் செய்திகள்
கார் மோதி விபத்து போட்டோகிராபர் பலி
07-Jul-2025
திருமங்கலம்:விருதுநகர் மாவட்டம் புல்லலக்கோட்டையை சேர்ந்த தச்சு தொழிலாளி அருண்குமார் 28. நேற்று முன்தினம் அதிகாலை விருதுநகரில் இருந்து மதுரைக்கு டூவீலரில் சென்றார். 12:30 மணிக்கு கூத்தியார் குண்டு அருகே சென்றபோது பின்னால் வந்த லாரி மோதியது. இதில் காயம் அடைந்த அவர் மதுரை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு பலியானார். ஆஸ்டின்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.
07-Jul-2025