மேலும் செய்திகள்
மருத்துவமனை கட்டடங்கள் கட்டபூமி பூஜை
24-Sep-2025
சோழவந்தான் : சோழவந்தான் பேட்டையில் பொது சுகாதார வளாகம் மக்கள் பயன்பாட்டிற்கு திறக்கப்பட்டது.இங்கு 1வது வார்டில் மத்திய அரசின் 'ஸ்வச் பாரத் மிஷன்- 2.0' 2023-24 திட்ட நிதியில் ரூ.24 இலட்சம் செலவில் கட்டப்பட்ட சுகாதார வளாகத்தை கவுன்சிலர் ஈஸ்வரி திறந்து வைத்தார். சேர்மன் ஜெயராமன், தி.மு.க., நகரச் செயலாளர் சத்யபிரகாஷ், செயல் அலுவலர் செல்வகுமார், சுகாதார ஆய்வாளர் ஜெஸ்ஸி, மேற்பார்வையாளர் ராமு, ஒப்பந்ததாரர் பாலாஜி அருண் பங்கேற்றனர்.
24-Sep-2025