உள்ளூர் செய்திகள்

கோரிக்கை மனு

திருப்பரங்குன்றம் : திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயில் உப கோயிலான பாம்பலம்மன் கோயிலுக்கு 50 ஆண்டுகளுக்கு மேலாக கும்பாபிஷேகம் நடத்தப்படவில்லை. கும்பாபிஷேகம் நடத்தகோரி பூசாரி நாகராஜன், சுப்பிரமணிய சுவாமி கோயில் அறங்காவலர் குழுத் தலைவர் சத்யபிரியா, துணை கமிஷனர் சுரேஷிடம் மனு அளித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







முக்கிய வீடியோ