உள்ளூர் செய்திகள்

பனை விதை நடவு

அவனியாபுரம்: நாம் தமிழர் கட்சி திருப்பரங்குன்றம் 3ம் தொகுதி சார்பில் வலையங்குளம் கண்மாய் கரைகளில் 200க்கும் மேற்பட்ட பனை விதைகள் நடப்பட்டன. தொகுதி செயலாளர் மருதமுத்து துவக்கி வைத்தார். நிர்வாகிகள் செல்வம், முருகன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !