உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / பிளஸ் 1 தேர்வு 417 பேர் ஆப்சென்ட்

பிளஸ் 1 தேர்வு 417 பேர் ஆப்சென்ட்

மதுரை : மதுரையில் பிளஸ் 1 இயற்பியல், பொருளியல், வேலைவாய்ப்பு திறன்கள் ஆகிய தேர்வுகளில் 417 பேர் பங்கேற்கவில்லை. மாவட்டத்தில் 33,335 பேர் விண்ணப்பித்ததில் இயற்பியல் 160, பொருளியல் 257 உட்பட 417 பேர் 'ஆப்சென்ட்' ஆகினர். மையங்களில் சி.இ.ஓ., கார்த்திகா தலைமையில் கண்காணிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை