உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / போலீஸ் செய்திகள்...

போலீஸ் செய்திகள்...

புகையிலை விற்றவர் கைது

கொட்டாம்பட்டி : எஸ்.ஐ., முகமது சகில் நேற்று கொட்டாம்பட்டி பகுதியில் ரோந்து சென்ற போது புகையிலை விற்ற முனீஷ்வரன் 52, கைது செய்து 783 கிராம் புகையிலையை பறிமுதல் செய்தார்.

டிராக்டர் பறிமுதல்

கொட்டாம்பட்டி ; எஸ்.ஐ., பிரகாஷ் தலைமையில் போலீசார் கம்பூர் பகுதியில் ரோந்து சென்றனர். கோவில்பட்டி கண்மாயில் மணல் அள்ளியவர்கள் தப்பி ஓடினர். போலீசார் அங்கிருந்த பதிவெண் இல்லாத டிராக்டரை பறிமுதல் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ