மேலும் செய்திகள்
வெவ்வேறு இடங்களில் 2 மாணவியர் மாயம்
24-Oct-2025
* போக்சோவில் கைது வாடிப்பட்டி: சமயநல்லுாரை அடுத்த வயலுார் ஊராட்சி மூலக்குறிச்சி பாண்டி மகன் பூமிநாதன் 23. மேடை அலங்காரம் அமைக்கும் தொழில் செய்கிறார். மதுரையில் உள்ள தனியார் கல்லுாரியில் முதலாண்டு படிக்கும் 17 வயது மாணவியை காதலிப்பதாக கூறி திருமண ஆசை காட்டி கடத்தியதாக சமயநல்லுார் அனைத்து மகளிர் போலீசாரால் போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்டார். ---
24-Oct-2025