உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / ஆள் சேர்ப்பு ஒத்திவைப்பு

ஆள் சேர்ப்பு ஒத்திவைப்பு

மதுரை : மதுரை நகர் ஊர்க்காவல் படைக்கு இன்று (மார்ச் ௨௦) ஆள்சேர்ப்பு நடக்க இருந்தது. தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளதால் ஆள்சேர்ப்பு ஜூனில் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி