உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / மின்தடை ரத்து அறிவிப்பு

மின்தடை ரத்து அறிவிப்பு

மதுரை: மதுரை பசுமலை மின்பகிர்மான பகுதிகளில் (பழங்காநத்தம் அக்ரஹாரம் முதல் திருப்பரங்குன்றம் தியாகராஜர் பொறியியற் கல்லுாரி வரை) இன்று (அக்.7) காலை 9:00 மணி முதல் மாலை 5:00 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகளுக்காக மின்தடை செய்யப்படுவதாக அறிவித்தனர். நிர்வாக காரணங்களால் இந்த அறிவிப்பு ரத்து செய்யப்படுகிறது. எனவே வழக்கம்போல மின்சார வினியோகம் இருக்கும் என செயற்பொறியாளர் கண்ணன் தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ