மேலும் செய்திகள்
நாளை (ஜூலை 19) மின்தடை..
18-Jul-2025
(காலை 9:00 மணி - மாலை 5:00 மணி) மதுரை பாரதி உலா ரோடு, ஜவஹர் ரோடு, பெசன்ட் ரோடு, அண்ணாநகர் சொக்கிக்குளம், வல்லபாய் ரோடு, புலவாய் தேசாய் ரோடு, ரேஸ்கோர்ஸ் ரோடு, கோகலே ரோடு, ராமமூர்த்தி ரோடு, லஜபதிராய் ரோடு, சப்பாணி கோயில் தெரு, பழையஅக்ரஹாரம் தெரு, லேடி டோக் ரோட்டின் ஒருபகுதி, தமிழ்நாடு வீட்டுவசதி வாரியம், பி.எப்., அலுவலக குடியிருப்பு, அகில இந்திய வானொலி குடியிருப்பு, நியூ டி.ஆர்.ஓ., காலனி, சிவசக்திநகர், பாத்திமா நகர், புதுார் வண்டிப்பாதை, கஸ்டம்ஸ் காலனி, புதுநத்தம் ரோடு, ரிசர்வ்லைன் குடியிருப்பு, ரேஸ்கோர்ஸ் காலனியில் ஒரு பகுதி, கலெக்டர் பங்களா, ஜவஹர்புரம், திருவள்ளுவர் நகர், அழகர்கோவில் ரோடு (ஐ.டி.ஐ., பஸ்ஸ்டாப் முதல் தல்லாகுளம் பெருமாள் கோயில் வரை), டீன் குவார்ட்டர்ஸ், காமராஜர் நகர், கமலா தெரு, சித்தரஞ்சன் வீதி, வெங்கட்ராமன் வீதி, சரோஜினி தெரு, லட்சுமி சுந்தரம் மஹால், பொதுப்பணித்துறை அலுவலகம், கண்மாய் மேலத்தெரு, தல்லாகுளம் மூக்கபிள்ளை தெரு, ஆத்திக்குளம், குறிஞ்சி நகர், பாலமி குடியிருப்பு, கனகவேல் நகர், பழனிசாமி நகர். கப்பலுார் பகுதி, கருவேலம்பட்டி, சம்பக்குளம், பரம்புபட்டி, புளியங்குளம், சொக்கநாதன் பட்டி, தர்மத்துப்பட்டி, உச்சபட்டி, தனக்கன்குளம், நிலையூர், கைத்தறிநகர், ஹார்விபட்டி, பி.ஆர்.சி.காலனி., வேடர்புளியங்குளம், தோப்பூர் ஹவுசிங் போர்டு, கூத்தியார் குண்டு, தோப்பூர், முல்லை நகர், கப்பலுார் டோல்கேட், எஸ்.ஆர்.வி., நகர், இந்திரா காலனி, மில் காலனி.
18-Jul-2025