உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / நாளை (பிப்.5) மின்தடை

நாளை (பிப்.5) மின்தடை

(காலை 9:00 - மாலை 5:00 மணி)மதுரை சுடுதண்ணீர் வாய்க்கால் ரோடு, ராஜா மில் ரோடு, கனகவேல் காலனி, மணி நகர் மெயின் 1, 2வது தெருக்கள், ஓர்க்ஷாப் ரோடு, பேச்சியம்மன் படித்துறை, வெங்கடசாமி நாயுடு அக்ரஹாரம், தமிழ்ச்சங்கம் ரோடு, கிருஷ்ணராயர் தெப்பக்குளம், ஆதிமூலம் பிள்ளை அக்ரஹாரம், திலகர் திடல் சந்தை, பாரதியார்ரோடு, அங்கையற்கண்ணி வளாகம், அழகரடி 1 மற்றும் 4வது தெரு, விவேகானந்தர் ரோடு, ஆரப்பாளையம் கிராஸ் மற்றும் மெயின்ரோடு, புட்டுத் தோப்பு மெயின் ரோடு, எச்.எம்.எஸ்.,காலனி, மேலப் பொன்னகரம் மெயின் ரோடு, புது ஜெயில் ரோடு, கரிமேடு, மோதிலால் மெயின் ரோடு, ராஜேந்திரா மெயின் ரோடு 1, 2வது தெருக்கள், பாரதியார் ரோடு, பொன்னகரம் பிராட்வே, மேல சித்திரை வீதி, வடக்கு சித்திரை வீதி, தெற்குச் சித்திரை வீதி, கீழப்பட்டமார் தெரு, மேல பட்டமார் தெரு, வடக்காவணி மூலவீதி, மேற்கு சித்திரை வீதி, மேல ஆவணிமூல வீதி, வெள்ளியம்பலம் தெரு, மேலச்செட்டி தெரு, கீழச்செட்டி தெரு, மறவர்சாவடி, ஜடாமுனி கோவில் தெரு, தெற்கு ஆவணிமூல வீதியின் ஒரு பகுதி, கீழச்சித்திரை வீதி, அம்மன் சன்னதி, சுவாமி சன்னதி, கிழக்கு ஆவணி மூலவீதி, மேலநாப்பாளையம், கீழநாப்பாளையம், கீழமாசி வீதி, தாசில்தார் பள்ளிவாசல் தெரு, தளவாய் தெரு, தொட்டியன் கிணற்றுச்சந்து, கீழமாரட் வீதி, மீனாட்சி அம்மன் கோவில் தெரு, அனுமார் கோவில் படித்துறை, வடக்கு மாசி வீதி, வக்கீல் புதுத்தெரு, செல்லத்தம்மன் கோவில் தெரு, காமாட்சி அம்மன் கோவில் தெரு, நெல்பேட்டை, காயிதே மில்லத் தெரு, சுங்கம் பள்ளிவாசல், ஆட்டு மந்தைபொட்டல், சோமசுந்தர அக்ரஹாரம், நேதாஜி மெயின்ரோடு ஒரு பகுதி, பேச்சியம்மன் படித்துறை, திருமலைராயர் படித்துறை, தைக்கால் தெரு, வடக்கு வெளி வீதி, தெற்கு காவல் கூடதெரு, மேல கோபுரம் வீதி.* எழுமலை, சூலப்புரம், உலைப்பட்டி, மள்ளப்புரம், அய்யம்பட்டி, எம்.கல்லுப்பட்டி, அதிகாரிபட்டி, துள்ளுகுட்டிநாயக்கனுார், டி.ராமநாதபுரம், டி.கிருஷ்ணாபுரம், உத்தப்புரம், கோபாலபுரம், பள்ளபட்டி, இ.கோட்டைப்பட்டி, தாடையம்பட்டி, பாறைப்பட்டி, கோடநாயக்கன்பட்டி, ராஜக்காபட்டி, ஜோதில்நாயக்கனுார், ஏ.பெருமாள்பட்டி, மானுாத்து, சின்னக்கட்டளை, சேடபட்டி, குப்பல்நத்தம், மங்கல்ரேவு, எஸ்.கோட்டைப்பட்டி, கணவாய்பட்டி, சந்தைப்பட்டி, வகுரணி, அயோத்திபட்டி, அல்லிகுண்டம், பொம்மனம்பட்டி, கன்னியம்பட்டி, பெருங்காமநல்லுார், செம்பரணி, சென்னம்பட்டி, பரமன்பட்டி, பெரியகட்டளை, செட்டியபட்டி, ஆவலசேரி, கே.ஆண்டிபட்டி, வீராளம்பட்டி, தொட்டணம்பட்டி, சலுப்பபட்டி, குடிசேரி, ஜம்பலபுரம், கேத்துவார்பட்டி.* பேரையூர், சாப்டூர், அத்திபட்டி, அணைக்கரைப்பட்டி, மெய்நத்தம்பட்டி, சின்னபூலாம்பட்டி, பெரியபூலாம்பட்டி, பி.தொட்டியபட்டி, சாலிசந்தை, சிலைமலைப்பட்டி, கூவலாபுரம், ராவுத்தன்பட்டி, மேலப்பட்டி, ச.பாரப்பத்தி, தும்பநாயக்கன்பட்டி, சாப்டூர், பழையூர், செம்பட்டி, அத்திபட்டி, மைனுாத்தாம்பட்டி, வண்டாரி, அணைக்கரைபட்டி, வண்டபுலி, வாழைத்தோப்பு.பிப்.6ல் மின்தடை(காலை 9:00-மாலை 5:00 மணி)* திருப்பாலை, நாராயணபுரம், ஆத்திகுளம், அய்யர்பங்களா, வள்ளுவர் காலனி, குலமங்கலம், கண்ணனேந்தல், பரசுராம்பட்டி, ஊமச்சிகுளம், கடச்சனேந்தல், மகாலட்சுமிநகர், உச்சப்பரம்புமேடு, பார்க்டவுன், பி அண்ட் காலனி, பாமா நகர், பம்பா நகர், பொறியாளர் நகர், குடிநீர் வடிகால் வாரிய காலனி, செட்டிகுளம், சண்முகா நகர், விஜய்நகர், கலைநகர், மீனாட்சி நகர், மின்வாரிய காலனி, சூர்யா நகர், மீனாட்சி அம்மன் நகர் 1 முதல் 11 வரை உள்ள வடக்கு, தெற்கு தெருக்கள், வி.கே.சாமி நகர், மங்களகுடி, மருதங்குளம், சந்தோஷ் நகர், சிறுதுார், சக்கிலியங்குளம், சஞ்சை நகர், கணபதி நகர், குடிநீர்வடிகால் வாரிய நகர், சூர்யா நகர்-அழகர்கோவில் மெயின்ரோடு, விஸ்வநாதபுரம்.* மகாத்மா காந்தி நகர், முல்லைநகர், சிவக்காடு, கிருஷ்ணாபுரம் காலனி, ஆனையூர், பனங்காடி, மீனாட்சிபுரம், பொதிகை நகர், தார்காடு, கீழபனங்காடி, மேலப்பனங்காடி, சேதுபதிநகர், செந்துார் நகர், அப்துல்கலாம் காலனி, சுகந்தி நகர், அன்புநகர், குலமங்கலம் ரோடு, ஆலங்குளம்.* ராஜிவ் காந்தி நகர், பகலவன் நகர், தமிழன்தெரு, ஆசிரியர் காலனி, ஆவின் பால் பண்ணை, செண்பகம் மருத்துவமனை சுற்றுப்புறம், ஐராவதநல்லுார், பாபு நகர், கணேஷ் நகர், ராஜா நகர், சாரா நகர், வேலவன் தெரு, கிருபானந்தவாரியார் நகர், சுந்தரராஜபுரம், கல்லம்பல், சிந்தாமணி, அய்யனார்புரம், பனையூர், சாமநத்தம், பெரியார் நகர், தாய் நகர், கங்கா நகர், கண்ணன் காலனி, அழகாபுரி, ராஜமான் நகர், காமராஜர் தெரு, எஸ்.எம்.பி.,காலனி, முந்திரிதோப்பு, சேவுகப் பெருமாள் கோவில், தெப்பக்குளம் தெற்கு, அடைக்கலம் பிள்ளை காலனி, புது ராமநாதபுரம் ரோடு, தெப்பக்குளம் மேற்கு, பங்கஜம் காலனி, அனுப்பானடி தெப்பம்ரோடு.* அனுப்பானடி, மேல அனுப்பானடி கிழக்கு, ஹவுசிங் போர்டு, காமராஜர் சாலை, தங்கம் நகர், வடிவேல் நகர், மைனர் ஜெயில், அழகர் நகர், குருவிக்காரன் சாலை, ஏ.பி.டி.,சந்து, மீனாட்சி நகர், புது மீனாட்சி நகர், சி.எம்.ஆர்., ரோடு, கொண்டித்தொழு, சீனிவாச பெருமாள் கோவில் தெரு, சின்ன கண்மாய், பாலரங்காபுரம், சண்முகா நகர், நவரத்தினபுரம், பிஸ்சர் ரோடு, இந்திராநகர், பழைய குயவர்பாளையம் ரோடு, லட்சுமிபுரம் 1-6 வது பகுதி, கான்பாளையம் 1, 2 வரை, மைனா தெப்பம் 1-3 வரை, கிருஷ்ணாபுரம், என்.எம்.ஆர்.,புரம், ஏ.ஏ.,ரோடு, பி.பி.,ரோடு, டி.டி.,ரோடு, மீனாட்சி அவன்யூ, திருமகள் நகர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை