உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை /  கஞ்சா வழக்கில் சிறை தண்டனை

 கஞ்சா வழக்கில் சிறை தண்டனை

மதுரை: மதுரை மேலுார் தனியா மங்கலத்தைச் சேர்ந்தவர் குமரேசன் 42. ஆந்திராவில் இருந்து ஒரு வாகனத்தில் 130 கிலோ கஞ்சாவை கடத்தி வந்தபோது, தேனி - பெரியகுளம் ரோடு மதுராபுரியில் போதைப் பொருள் தடுப்பு பிரிவு போலீசார் 2017 ல் கைது செய்தனர். இதுதொடர்பான வழக்கு போதைப் பொருள் தடுப்புப் பிரிவு போலீசார் சிறப்பு தடுப்பு பிரிவு நீதிமன்றத்தில் நடந்தது. இதில் குமரேசனுக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை, ரூ.3 லட்சம் விதித்து நீதிபதி தீர்ப்பு அளித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ