உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை /  நிதி உதவி வழங்கல்

 நிதி உதவி வழங்கல்

திருமங்கலம்: திருமங்கலம் போக்குவரத்து போலீஸ்காரர் மணிமுத்து உடல்நலக்குறைவால் கடந்தாண்டு இறந்தார். அவரது 2003 பேட்ச் போலீசார் 'உதவும் கரங்கள்' அமைப்பின்மூலம் ரூ.28.16 லட்சம் திரட்டி போக்குவரத்து எஸ்.ஐ., பாரதி தலைமையில் குடும்பத்தினரிடம் வழங்கினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி