மேலும் செய்திகள்
காரில் கடத்திய 1650 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்
11-Dec-2025
எழுமலை: எழுமலை எஸ்.ஐ., விஜய்ஆனந்த் தலைமையில் போலீசார் பேரையம்பட்டி பகுதியில் மனு விசாரணைக்கு சென்றனர். அப்பகுதியில் வீடு வீடாக ரேஷன் அரிசியை விலை கொடுத்து வாங்கி, மந்தை அருகே வேனில் ஏற்றிக் கொண்டிருந்தவர்கள் போலீசாரை பார்த்ததும் ஓடினர். வேனில் கிராமப்பகுதி வீடுகளில் இருந்து வாங்கிய தலா 25 கிலோ எடை கொண்ட 36 ரேஷன் அரிசி மூடைகள் இருந்தன. தப்பி ஓடியவர்களை தேடும் பணி நடக்கிறது.
11-Dec-2025