ரூ.1.34 கோடி உண்டியல் வசூல்
மதுரை; மதுரை மீனாட்சி அம்மன் கோயில் மற்றும் உபகோயில்களின் உண்டியல் எண்ணப்பட்டன. காணிக்கையாக ரூ.1 கோடியே 34 லட்சம், 329 கிராம் தங்கம், 899 கிராம் வெள்ளி, வெளிநாட்டு கரன்சிகள் 421 எண்ணிக்கையில் வருவாய் கிடைத்துள்ளது.