உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / ரூ.1.06 கோடி வரிபாக்கி பாதாள சாக்கடை கட்

ரூ.1.06 கோடி வரிபாக்கி பாதாள சாக்கடை கட்

மதுரை, : மதுரை மாநகராட்சி மண்டலம் 3 வார்டு 76ல் கட்ராபாளையம் கவுஸ் மொய்தீன் தனது வணிக வளாகத்திற்கு 1978 முதல் சொத்து வரி ரூ.27.58 லட்சம் நிலுவை வைத்துள்ளார். இதன் காரணமாக பாதாள சாக்கடை இணைப்பை மாநகராட்சி துண்டித்தது.அதேபோல் வார்டு 54ல் குஷித் பேகம், புது பாஷா ஆகியோர் ஓட்டல் கட்டடம், வணிக வளாகத்திற்கு 1974 முதல் செலுத்தாத சொத்துவரி ரூ.78.62 லட்சத்திற்காகவும் பாதாள சாக்கடை இணைப்பு துண்டிக்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை