உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / ஜவுளி சந்தையில் விற்பனை மந்தம்

ஜவுளி சந்தையில் விற்பனை மந்தம்

ஈரோடு, : ஈரோட்டில் பன்னீர்செல்வம் பூங்கா அருகே கனி மார்க்கெட், வாரச்சந்தை ஜவுளி கடைகள் உள்ளிட்ட பகுதிகளில் சந்தைக்கான ஜவுளி விற்பனை நடந்தது. பொங்கல் பண்டிகை விற்பனை முடிந்த நிலையில், வெளி மாநில வியாபாரிகள் மற்றும் கடைக்காரர்கள் நேற்று அதிகம் வராததால் மொத்த விற்பனை மிகவும் குறைந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ